Monday, January 4, 2010

உத்தர பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 100 க்கு மேற்பட்டோர் பலி!

AddThis Social Bookmark Button இந்தியாவில், தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக,உத்தர பிரதேசத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோக பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுவும் கடந்த் 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மரண விகிதம் அதிகரித்துள்ளதகாவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிம்லா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது. நேற்று மாலை வரை அங்கு, 10 Cm க்கு மேலாக பனி கொட்டியுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், இன்னும் இரு தினங்களுக்கு இப்பனிப்பொழிவு தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறீநகரில் நேற்று மிகக்குறைவான

தொடர்ந்து வாசிக்க...

No comments: