Thursday, January 21, 2010

நீளமான இணைய முகவரிகளை சுருக்க மட்டுமல்ல இன்னும் பல வசதிகளுடன் bit.ly











bit.ly தளம் மிக நீளமான இணைய முகவரிகளை சுருக்கி மற்றைய தளங்களில் இலகுவாக பகிர்ந்து கொள்ள உதவி செய்கிறது. தற்போது மேலும் பல வசதிகளை இத்தளம் அறிமுகப்படுத்தியுள்ளது

No comments: