இந்தியாவுடன் மோதுவதென்பது மிக கடினமான விடயம்! அதுவும் அவர்களது சொந்த நாட்டில் வைத்து அவர்கள் இன்னும் சக்தி வாய்ந்தவர்கள் என சிறிலங்கா நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்! இறுதியாக, இந்தியாவில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பின்னர், சிறிலங்கா அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து முத்தையா முரளிதரன் வழங்கிய செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார். இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இறுதியாக நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி பற்றி?
2-0 என இந்தியாவுடனான இறுதி டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றோம்! அவர்கள் எங்களை விட மிக நன்றாகவே விளையாடினர்! துரதிஷ்ட்டவசமாக நானும் நன்றாக விளையாடவில்லை! எனது சக பந்து வீச்சாளர்களு
read continue....
No comments:
Post a Comment