'தமிழீழம்' என்பது வெறுங் கனவு எனவும், பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலுவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் காங்கிரஸ் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. இது குறித்து மேலும்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment