தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரது வீடுகளில், வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளதாகச் சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குனர்ள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தியதாகச் சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment