தமது நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் தமிழ்சினிமாவின் பிதாமகன் என்று ஆனந்த விகடனால் பாராட்டு பெற்ற இயக்குனர் பாலா. பாலா கடைசியாக இயக்கிய நான் கடவுள் படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ்ப் பற்று கொண்ட இயக்குனர்கள் கொண்டாடுகிறார்கள்.
தொடர்ந்து வாசிக்க
1 comment:
தேசியம் கை விடவில்லை ... உலக புகழ் பெற பாலா விற்கு வாழ்த்துக்கள்
பத்மநாபன் @ aanandhavaasippu .blogspot.com
Post a Comment