Fring என்பது ஐபோன், ஐபோட் டச் இல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு வசதி செய்யும் ஒரு பிரபலமான இலவச மொபைல் அப்பிளிக்கேஷனாகும். Fring இன் மூலம் Skype, Google Talk, Facebook , AIM இல் இருக்கும் நண்பர்களிடையே இணைய வசதியுள்ள ஐபோன் , ஐபோட் டச் இல் இருந்தே சாட்டிங் செய்யலாம்.
மேலும்
No comments:
Post a Comment