சரத்பொன்சேகாவி்ற்கு ஆயுள் சிறை?, அமெரிக்கா கவலை, ஐ.நா அக்கறை!
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டள்ள பரப்பான சூழலில் இக்கைது தொடர்பாக அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment