எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல், சிறிலங்காவின் எல்லாத் தவறுகளுக்கும் காரணம் சரத் பொன்சேகா; என்னும் நிலை, சிறிலங்கா அரச தரப்பால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக ஊகிக்க முடிகிறது. சரத்பொன்சேகா! இன்றைய பொழுதில் சிறிலங்காவில் பரிதாபத்துக்குரிய மனிதராகிப் போயுள்ளார். போர் முடியும்வரை அவரைப் போற்றிப்பாடிய சிங்களப் பேரினவாதம், இன்று அவரது கைதினைப் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment