ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சேலம் போஸ்மைதானத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ் திரைப்பட இயக்குநருமான சீமான் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ் இனத்திற்காக முத்துக்குமார் போன்ற பலர் உயிர் நீத்துள்ளார்கள். தியாகத்திற்காக பிறந்தவன் தான் தமிழன்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment