Wednesday, February 3, 2010

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் தாக்கப்படவில்லை, தப்ப முயன்றோர் கைது - தமிழக டிஜிபி!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத் தமிழ அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வெளிவந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என, தமிழக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் (டி.ஜி.பி) லத்திகா சரண் ‌தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நடத்த சம்பவங்கள் குறித்துத் தெரிவிக்கையில்,

No comments: