முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமாக்கப்பட்ட நாட்டை ஜனநாயகம் நல்லாட்சியும் நிறைந்த நாடாக மாற்றி அதனை பொதுச் சொத்தாக மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது கணவனின் குறிக்கோள். இந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறு என்னைப் பணித்துள்ளார் என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்
No comments:
Post a Comment