Sunday, February 7, 2010

மத்திய அமைச்சர் நெப்போலியன் கம்யூட்டர் கம்பெனி பெயரில் மோசடி - மூவர் கைது !


சென்னையில் மத்திய அமைச்சர் நெப்போலியனுக்கு சொந்தமான ஜூவன் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

No comments: