Sunday, March 7, 2010

பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24

AddThis  Social Bookmark Button

கடந்த வாரம் Head Shoulder பற்றி ஆரம்பித்து இருந்தோம் இல்லையா, இந்த வாரம் இதனை பற்றி சற்று முழுமையாக பார்ப்போம், கடந்த வாரத்தில் இந்த Head Shoulder ல் இரண்டு வகைகள் உண்டு என்றும், அவைகள் முறையே Normal HnS, மற்றும் Inverted HnS என்றும் பார்த்தோம்,

மேலும் இதன் உள்ளே மேலும் சில உருவங்கள் உண்டு என்றும் பார்த்தோம் இல்லையா அவைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம், அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் ஏற்படும்


read more...

No comments: