அவுஸ்த்திரேலியாவில் மூன்று வயது இந்திய சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குஷாங் சிங்க் எனப்படும் இச்சிறுவனது சடலத்தை கடந்த வியாழக்கிழமை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சிறுவனின் தந்தை அங்கே படித்து வந்துள்ளந்துடன் சரியான வேலை கிடைக்காமையினால், இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு திரும்ப இருந்தார். தந்தையை காண விடுமுறைக்கு சென்றிருந்தான் இச்சிறுவன்
read more..
No comments:
Post a Comment