Tuesday, March 9, 2010

தமிழீழக் கோரிக்கை தோற்றுப் போனால், இந்தியாவின் பூகோள அரசியல் துக்க சாகரமாக மாறலாம்!


சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர்.


தொடர்ந்து வாசிக்க

No comments: