இராணுவ நீதிமன்றத்தின் ஊடான அரசாங்கத்தின் ஏமாற்று நடவடிக்கைகள் பகிரங்க மாகியுள்ளன. எனவே ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்து சட்டம், ஒழுங்கிற்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லையேல், ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் வரை மக்கள் வீதியிலிறங்கி போராட்டங்கள் நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது
மேலும்
No comments:
Post a Comment