Friday, March 12, 2010

நின் தரிசனம் நாடி


சைவர்களின் கோயிலில் தில்லை சிதம்பரமென்றும், வைணவர்களின் கோயிலில் திருவரங்கம் என்றும் சிறப்பாக போற்றப்படுகிறது. மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், நம்பியாண்டார் நம்பி போன்ற போற்றக்குரிய தமிழ்ச்செம்மல்களால் பாடப் பெற்றது தில்லை சிதம்பரம்.

மேலும்

No comments: