ஈழத் தமிழமக்களின் அரசியல் தீர்வு என்பதில், இந்தியாவின் பங்கு என்பது எப்போதும் இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பதில்சிறிதளவும் சந்தேகமில்லை. ஈழத் தமிழ மக்களின் அரசியல் தீர்வில் மறுபடியும் இந்திய முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், இக்கட்டுரை குறிப்பிடும் ஒரு சில விடயங்கள் முக்கியமானவை
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment