Saturday, March 20, 2010

'கவலை தரும் நாடாக' பிரித்தானிய பிரகடனமும் - இலங்கையின் எதிர்ப்பும்!

AddThis  Social Bookmark Button இலங்கையில் பாரதூரமான யுத்த வன்முறைகள் இடம்பெற்றதுடன் சட்ட ஆட்சியும் பேச்சு சுதந்திரம் சீரழியும் நிலையும் இருந்து வருவது குறித்து பிரிட்டன் கவலை கொண்டுள்ளதால் பிரிட்டிஷ் வெளிநாட்டலுவலகம் இலங்கையை ஒரு “கவலை தரும் நாடாக' பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு இன்னமும் அச்சம் நிறைந்த நாடாக இலங்கையை அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், பிரிட்டனின் இவ் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதுவொரு தேசத் துரோக செயலென்றும் நாட்டின் இறை

read more...

No comments: