Sunday, March 21, 2010

கலைகளின் திசைகளில் ஒரு விருப்பின் பயணம் - ஒலிவியா


புலம் பெயர் தேசத் தமிழரின் இளைய வாரிசு அவள். ஜேர்மன் குமர்ஸ்பாக் மண்ணில் பிறந்தவள். ஆனால் புடவை கட்டிப் பொட்டிட்டு, வீணையோடு வந்தமர்ந்துவிட்டால் யாராலும் சொல்லிவிட முடியாது அவள் ஐரோப்பாவில் பிறந்த பெண் என்று. அந்நியக் கலாச்சாரத்தின் அத்தனை பாதிப்புக்களுக்குள்ளிருந்தும், தமிழக்கலைகளோடும், கலாச்சாரத்தோடும், இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தியவாறு, தன் கலைப்பயணந் தொடரும் ஒலிவியாவை, வெண்பனி தூவும் மாலைப் பொழுதொன்றில் சந்தித்தோம்.
மேலும்

No comments: