Friday, March 26, 2010

தி.மு.கவை அழிப்பதுதான் என் முதல் வேலை - மருத்துவர் ராமதாஸ்


ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களுக்குச் செய்தது என்ன? திமுக செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல்தான், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: