காலாவதி மருந்து வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை போலீஸ் கமிஷனர் பரிந்துரை !
தமிழகத்தையே கலக்கிய காலாவதி மற்றும் போலி மருந்து மோசடி குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment