ராஜீவ்காந்தி பாலம் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் - காங்கிரஸ் தலைவர் வெளிநடப்பு !
மும்பையில் உள்ள பந்த்ரா - வோர்லி கடல் பாலத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவி்த்து மும்பை காங்கிரஸ் தலைவர் கிரிபாஷங்கர் சிங் விழா மேடையில் இருந்து வெளி நடப்பு செய்தார்.
No comments:
Post a Comment