Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தவர் கதை!


நேற்றிரவு 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்காட்சிகளால், ஊடகத் தலைப்புச் செய்திக்குள் வந்திருப்பவர் சாமியார் நித்தியானந்தா. போலி முகம் களையப்பட்டிருக்கும் நித்தியானந்தரின் சுயமுகம் என்ன என்று சொல்கிறது இந்தப் பதிவு.

No comments: