Saturday, March 20, 2010

சண் & டெய்லி மிரர் பத்திரிகைகளுக்கு எதிராக - பரமேஸ்வரன் வழக்கு தாக்கல்!

சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு கையெழுத்தாகி தாக்கல் செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி இலங்கை தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழ் மக்களின் இக்கட்டான‌ நிலைமையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இவரது நோக்கமாக இருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கு




read more..

No comments: