
வன்னியில் நடைபெற்ற கடும் போரின் போது, அங்கே வீசப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் நானும் ஒருவன். எனது தங்கைகள் இருவரும் துடிதுடித்து இறக்க அதனையும், என்னையும் பார்த்த எனது தந்தை செய்வதறியாது மன நோயாளியாக, என்னை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment