Thursday, March 25, 2010

பென்னாகரம் இறுதிகட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் - கருப்புச் சட்டைக்கு கலைஞர் கண்டனம்


பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

மேலும்

No comments: