வருகின்ற புதிய ஜிமெயில்களை தேவையான நேரத்தில் மட்டும் தெரியப்படுத்தும் டூல்
வேறு வேலைகளில் மும்மரமாக இருப்பீர்கள் அத்தருணத்தில் ஜிமெயில் ரிசீவ் ஆவதை கச்சிதமாய் அறியத்தரும் ஒரு டெஸ்க்ட்டாப் அப்பிளிக்கேஷன். இதன் மூலம் எப்போது அலெட் செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானிக்கும்
No comments:
Post a Comment