Saturday, March 13, 2010

Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்


சுவிற்சர்லாந்தின் சூரிச் நகர் மத்தியில் அமைந்திருக்கும், Kino Le Paris திரையரங்கில் 24.02.2010 மாலை மங்கிய பொழுதினில், சிறப்பு அழைப்பாளர்களுக்கான சிறப்புக்காட்சியாகத் திரையிடப்பட்ட Madly in Love திரைப்படம் முடிந்ததும், அரங்கில் நிறைந்திருந்த, சுவிஸ் மக்கள் நீண்ட நேரத்துக்கு எழுப்பிய அந்தக் கரவொலி
மேலும்

No comments: