சிறிலங்காவின் மாஸ்ரர் பிளாஸ்ரர் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய, தனது 40 வது வயதில் 'புதிய இன்னிங்ஸை' - பாரளுமன்ற உறுப்பினராக ஆரம்பித்துள்ளார். நடந்து முடிந்த சிறிலங்காவின் 7 வது நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ், மாத்தறை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு, 74,352 விருப்பு வாக்தொடர்ந்து வாசிக்க..

No comments:
Post a Comment