இன்றைய கூகிளின் தேடு பொறி இயந்திர சின்னம், ஐந்து Illustrating காட்சிகளாக மாற்றமடைவதை அவதானித்திருப்பீர்கள்! சிறுவர்களுக்காக எழுதிய சமார்த்திய கதைகளினால் பிரபலமான டென்மார்க் எழுத்தாளர் Hans Christian Andersen இன் 'Fairytales' நாவலின் கதாநாயகி தம்பெலினாவை பற்றிய காட்சிகளே அவை!
கூகிள் சின்னத்தினை அழுத்தும் போது மாற்றமடையும் ஐந்து காட்சிகளும், 'Fairy tales' நாவலின் ஐந்து பாகங்களின் முக்கியread more..
No comments:
Post a Comment