வருகிற பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, ஆளும் பொதுஜன ஐக்கிய மக்கள் சுதந்திர் முன்னணிக்குள் பிளவுகள் அதிகரித்திருப்பதாக தெரியவருகிறது.இதன் ஒரு கட்டமாக ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் அவரின் மகன் ஆகியோர் புத்தர் சிலை ஒன்றை உடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்புள்ளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
read more...
No comments:
Post a Comment