அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!
எமது நீண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் இன்று மிக முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கின்றது. எமது தாயக நிலப்பரப்பு படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த ஆண்டு இராணுவத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு நிற்கின்றது
இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம் - புலம்பெயர் ஈழத்தமிழர் கட்டமைப்புக்கள்
No comments:
Post a Comment