இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்த்தானை சேர்ந்தவர்களின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை இடைநிறுத்துவதாக அவுஸ்த்திரேலியா நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.இவ்விரு நாடுகளிலும் மாற்றமடைந்து வரும் சூ
ழ்நிலைகளின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவுஸ்த்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறின்ஸ் இவான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
read more...

No comments:
Post a Comment