எத்தனை சுட்டுப்போட்டாலும் இலக்கியம் வாசிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று சொல்பவர்கள் கோடம்பாக்கத்தில் வெற்றிக்கொடி கட்டிய இயக்குனர்கள். ஆனால் இவர்கள் உருவி தமிழ்ப்படுத்துகிற உலக சினிமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு நாவலில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment