அப்பா ஆர்.பி.சௌத்ரி, அண்ணன் ஜித்தன் ரமேஷ் இரண்டுபேருமே தமிழ் வெகுஜன சினிமாவில் பிரபலமான ஆட்கள்தான்.
அனுராதா, டிஸ்கோ சாந்திகளின் தொப்புள்குழி என்ற படுகுழியில் கமர்ஷியல் கந்தலாய் கிடந்த தமிழ்சினிமாவுக்கு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தயாரித்து, புதுரத்தம் பாய்ச்சிய அற்புதமான தயாரிப்பாளர். கைகோர்த்தனர் ஜீவா தமன்னா - வெட்கித் தலைகுனிந்தார் திரிஷா
No comments:
Post a Comment