காரணம் இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் போர் உச்சத்தில் இருந்தபோது சில ஈனத்தமிழ் பத்திரிகையாளர்களை பணம் கொடுத்து வாங்கிய துணைத்தூதரை ஸ்பெண்சர் வணிக வளாகத்தில் செருப்பை எறிந்து தாக்கினர் பல இன உணர்வுள்ள பத்திரிகையாளர்கள். ஆனால் அந்த செய்தியையும் வெளிவராமல் பார்த்துக்கொண்டது தமிழக காவல் துறை. இலங்கையின் அழைப்பை நிராகரித்த பிரகாஷ்ராஜ்.
No comments:
Post a Comment