தன் திறமையால் மட்டும் பேசும் தலைக்கனமில்லாத அற்புத வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் இன்று தனது 37வது வயதை பூர்த்தி செய்துள்ளார். கிரிக்கெட் என்றால் சச்சின். சச்சின் என்றால் கிரிக்கெட் என்று சொல்லுமளவுக்கு அவரின் சாதனைகள் அளவிட முடியாது.
கிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள்
No comments:
Post a Comment