Thursday, April 8, 2010

இருமனம் ஒரு மனதாகிய திருமண வாழ்வில்

AddThis Social  Bookmark Button

புதிதாக திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் இளம் தம்பதிகளே! 'எப்படி இல்வாழ்க்கையை ஓட்டப்போகிறோம்?' என்று தடுமாற்றம் இருக்கும். பயப்பட அவசியம் இல்லை.

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு தாத்தா பாட்டி, மாமா மாமி,சகோதரர்கள் என எல்லாரும் இருப்பார்கள். அவர்கள் தமது அனுபங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அதை நீங்கள் பொறுமையுடன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதன் படி, அவரவர் குடும்ப வழக்கப்படி நிதானமாக நடந்து கொண்டு வாழக் கற்றுக் கொண்டால் எந்த பதற்றமும் எற்படாது.

இருமனம் ஒரு மனதாகிய திருமண வாழ்வில்

No comments: