Tuesday, April 6, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - அரை இறுதிக்கு வாய்ப்பு.

AddThis Social  Bookmark Button
மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கிடையான ஐபில் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 4 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - அரை இறுதிக்கு வாய்ப்பு.

No comments: