இந்தியாவை, நாங்கள் Big Brother நாடாக பார்க்கவில்லை. ஆனால் இந்தியா, சிறிலங்காவை Little Sister நாடாக பார்க்க வேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி தாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீனாவுடனான உறவு தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும், இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக கருதபப்டுகிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, இரண்டு நாடுகளும் இடையிலான உறவு உயர்ந்த நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் இலங்கை, எம்மை ஆதிக்கம் செலுத்தும் பெரிய சகோதரர் நாடாக (Big Borther) இந்தியாவை பார்க்கவில்லை. எனினும், இந்தியா தமது சிறிய சகோதரி (little sister) நாடாக இலread more..
No comments:
Post a Comment