மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி கஸாப்புக்கு தூக்குத் தண்டனை
மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி அஜ்மல் கஸாப்புக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் நடந்த பெரும் தீவீரவாதத் தாக்குதலில், 166 பேர்களை பலியானார்கள்.
No comments:
Post a Comment