Saturday, May 8, 2010

சூப்பர் 8 முதல் போட்டியில் வென்றது இலங்கை!-ஜெயவர்த்தன தரப்படுத்தலில் முதலிடம்!

ஜெயவர்த்தனவின் தொடர் அதிரடி ஆட்டம்

டுவெண்டி 20 உலக கிண்ண போட்டிகளில், நேற்று பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிகக்குமிடையிலான சூப்பர் 8 போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது இலங்கை அணி!

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் சார்பில், நல்ல (f)போர்மில் இருக்கும் மஹெல ஜெயவர்த்தன வழமை போல இவ் ஆட்டத்திலும் 56 பந்துகளில் 98 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.இதில் 4 சிக்சர்களும், 9 பவுன்றிகளும் அடங்கும்.அவருடன் இணைந்து குமார் சங்ககார, 49 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்தி..

read more...

No comments: