Wednesday, May 26, 2010

இந்தியக் குடியரசுத் தலைவர் சீனா செல்கிறார் !



இந்தியக் குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல், சீனாவுக்கு ஒரு வார கால சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டுள்ளார். இந்த நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு அவர் இன்று சீனா பயணமாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: