பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளார். பார்வதி அம்மா மலேசியாவில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் காலம் வந்ததால், அவர் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment