நடிகர் கார்த்தி பிறந்த நாளில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றார்.
நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளாகிய இன்று, சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மற்றும் முதியோர் இல்லத்துக்குச் சென்று உதவிகள் வழங்கினார். காலையில் குன்றத்தூர் அருகேயுள்ள ' லிட்டில் ட்ராப்ஸ்' காப்பகத்திற்கு விஜயம் செய்தார்.
No comments:
Post a Comment