மே 18. கொத்துக்கொத்தாய் தமிழர்கள் கொல்லப்பட்ட கருப்பு நாளில், மதுரையில் சீமானால் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது நாம் தமிழர் இயக்கம். திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் துரோக அரசியலால் கைவிடப்பட்ட தமிழினத்தின் இன்றைய ஒரே தேவை தமிழனை தமிழனே ஆளும் நவீன தமிழ்தேசியம். சீமான் உருவான கதை ! - சொல்வது சீமான்

No comments:
Post a Comment