முன்னாள் துணை குடியரசு தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மரணம்!
இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத்தலைவர், பைரோன் சிங் ஷெகாவத் (87) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். பிரதான எதிர்க்கட்சி பாரதிய ஜனதாவின் செல்வாக்கு மிகுந்த நபர்களில் பைரோன் சிங் ஷெகாவத்தும் ஒருவர்.
ஷெகாவத் சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்க
No comments:
Post a Comment