Tuesday, May 25, 2010

'கேன்ஸ்' பட விழாவில், சிறந்த படத்துக்கான விருது 'அங்கிள் பூன்மி'(தாய்லாந்து) பெற்றது.

AddThis Social  Bookmark Button

63வது 'கேன்ஸ்' பட விழாவில், சிறந்த படத்துக்கான கேன்ஸ் விருதை 'அங்கிள் பூன்மி' என்ற தாய்லாந்து படம் பெற்றுள்ளது. கடந்த இரு மாதங்களாக மிகக் கடுமையான உள்நாட்டுக் குழப்பங்களால், தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்நிலையில் சினிமா விருது உலகளாவிய முக்கியத்துவம் மிக்க 'கேன்ஸ் விருது' கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

63வது 'கேன்ஸ்' பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்தது. உலகின் பல பாகங்களிலும் இருந்து, தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட்டன. உலகின் முக்கிய சினிமாத்துறைக் கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான கேன்ஸ் விருதான 'தங்க பால்ம்

தொடர்ந்து வாசிக்க..

No comments: